Jump to content
Sign in to follow this  
**INFINITY**

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
நாம இப்போ வரைக்கும் ஊடகங்களின் நோய் தொற்று போலி பீதி பரப்புரைகளினால் பாதிக்கப்படாமல், எப்போதும் போல் எதார்த்தமாகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருந்தாலும். நம்மை சுற்றியிருப்பவர்கள், வருடாவருடம் வைரஸ் உருமாறுதோ இல்லையோ, இவர்கள் வேகமாக உருமாறி வருகின்றார்கள்.
2019 - ஜில்
2020 - ஜங்
2021 - ஜக்
2019 ல் ஜில்லாக இருந்தவர்கள் 2021 ல் ஜக்காக மாறியுள்ளனர். இந்த ஜக்கானவர்கள், வரும் நாட்களில் அதுக்கும் கீழே டக்காக ஆகாமல் இருக்கவும். எதார்தத்தை உணர்ந்து மீண்டும் ஜில்லாக மாறுவதற்கும் வாழ்த்துகின்றேன்.
spacer.png
  •  

Share this post


Link to post
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now
Sign in to follow this  

×
×
  • Create New...